சென்சேஷனல் நடிகை மீனாட்சி சவுத்ரி தங்கநிற உடையில் கிளாமர் போட்டோஷூட்..

மிஸ் இந்தியா டைட்டிலை வென்று திரையுலகிற்குள் காலடி வைத்த மீனாட்சி சவுத்ரி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ளார். GOAT படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர் பின்னர் துல்கர் சல்மான் ஜோடியாக லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் புகழ் பெற்றார்.

இதையடுத்து, ‘கொலை’, ‘சிங்கபூர் சலூன்’ உள்ளிட்ட தமிழ்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்க நிற உடையில் எடுத்துள்ள புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள், “ராயல் லுக்”, “தங்கக் குஞ்சு”, “எளிமை போல் தெரியும் அலங்காரம்” என பாராட்டி வருகின்றனர்.

 

Leave a Comment